இனிய உறவுகளே!
ஆட்சி அதிகாரத்திற்கு வரும் கட்சிகள்
தன் அடிப்படைக்கொள்கைகளை பதவி
ஆசைக்காக அவைகளை இழக்க தயங்குவதில்லை.
அரசியலில் வேண்டாம் என்று பேசியதைக்கூட ஆட்சிக்கு வந்தவுடன்
வேண்டும் என்ற நிலைக்கு வந்து விடுகின்றன.
இனஉணர்வை பேசினார்கள் -அதிகாரத்திற்கு வந்தவுடன் அவைகளை மறந்துபோனார்கள்.
திராவிடநாடு கேட்டார்கள்-
கட்சி தடை செய்யப்படும் என்றவுடன் கொள்கையை துறந்தார்கள்.
சாதியே கூடாது என்றார்கள்-
ஆட்சி அதிகாரம் ஆள்எடுப்பு அனைத்திலும்
சாதிக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.
இதைக் கவனித்த கோவைசெழியனார்
இனி...
வெற்று அரசியல் பேசி புண்ணியமில்லை!
நம் இனத்தை உயர்த்த நாம் ஒன்றுபட
என்ன வழி என யோசித்தார்....
நாளை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக