இனிய உறவுகளே!
1952- இந்திய அரசிலமைப்பு சட்டம்
இயற்றப்பட்ட நேரம்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மலைவாழ்மக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார உதவிகள் வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டன.
பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையோ
மிகவும் மோசமாக இருந்தது.
நாமோ முன்னேறிவர்களின் பட்டியலில்...??
அதுதான் சரியென்று மன்றாடியாரும் சி.எஸ் அவர்களும் வாதிடுகிறார்கள்
சட்டசபையில்.
இதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே கோவை அரசினர்கல்லூரியில் நண்பர்.வீ.கே. லட்சுமணன் துணையோடு மாணவர் மன்றத்தை ஆரம்பித்தார்.
இந்திஎதிர்ப்பு எரிந்துகொண்டு இருந்த நேரம்!
இந்த நேரத்தில் வாழ்வுரிமை போராட்டத்தை கையில் எடுக்கிறாரே என்று பயந்து அண்ணா அழைத்தார்.
எதற்காக? என்ன நடந்தது?
நாளை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக