திங்கள், 1 ஜூன், 2020

திரும்பிப்பார்க்கிறேன்-7

இனிய உறவுகளே!

1977-1987
எம்.ஜி.ஆரின் காலம்!-இது இலவசங்களின் காலம்!

அரசியல் வானில் அவர் இறக்கும் வரை
அசைக்க முடியாத மக்கள்சத்தியாய்
விளங்கினார்.

இலவச மின்சாரம்; இலவச சத்துணவு
இவர் காலத்திய திட்டங்கள்!

பரம்பரையாய் பார்த்த மணியக்காரர்களைகளை கிராம நிர்வாக அலுவலராக மாற்றியது இவர்காலத்தில் தான்.

இலவச சத்துணவுக்காக நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது
இவர் காலத்தில் தான்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டுமென விரும்பினார்.ஆனால் அதை
கோவைசெழியனார் விரும்பாததால்
விட்டுவிட்டார்.

கோவை செழியனாரை முதலாளி
என்றே அழைப்பார்.

செழியனார் சொன்னதை கேட்டார்.
என்ன என்பதை -


நாளை!

                    


கருத்துகள் இல்லை:

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...