இனிய உறவுகளே!
சுதந்திரமடைந்து முதல் தேர்தல் 1952!
பார்ப்பனர்களே இந்திய அரசியலை
நிர்ணயித்த காலம்!
அவர்களுக்கு எதிராக மாற்று சாதியினர் அரசியலில் அங்கம் வகிக்க
முயல்கின்றனர்.
சாதி இல்லாமல் அரசியல் இல்லை
என்ற நிலை உருவாகிறது.
காமராசர் தலைமையில் அமைச்சரவை
கூடுகிறது.
சி. சுப்பிரமணியம் அவர்கள் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறர்.
இராமசாமி்படையாச்சி அவர்கள் வன்னியர் தலைவராக அறியப்பட்டு
உழவர் உழைப்பாளர் கட்சி என்தொடங்கி காமராசர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார்.
இதையெல்லாம் கூர்ந்து கவனித்த
கோவை செழியனார் நமக்கும் ஒரு
சாதி சங்கம் இல்லாமல் முன்னேற முடியாது என எண்ணுகிறார்.
இனி.……
நாளை...
வருவேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக