திங்கள், 1 ஜூன், 2020

திரும்பிப்பார்க்கிறேன்-3


இனிய உறவுகளே!

இந்திய பிரிவினைக்கு பிறகு அண்ணா
திராவிட நாடு திராவிடர்க்கே- என
ஓங்கி குரல் கொடுத்தார்.

அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர்கள் சற்று கலங்கிப்போனார்கள்.

ஆனாலும் அண்ணா அவர்களை இழக்க
விரும்பவில்லை.

அவர்கள் தேசிய நீரோட்டத்தின் மீது
தீராத பற்றுக்கொண்டவர்கள்..

இதயக்கனி எம்.ஜி.ஆர்.; சம்பத்(இளங்கோவனின் அப்பா) கண்ணதாசன்; கோவை செழியனார்
இவர்கள் நான்வரும்!

எம்ஜி ஆர்  அண்ணாவிற்கு பிறகு கலைஞரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புது கட்சி கண்டார்.

மற்ற மூவரும் தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு வலம் வர துவங்கினர்.

இதன் மறுமலர்ச்சியாக மக்கள் தமிழ் தேசிய
கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

இதன் விதைதான் இன்றைய "கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி"

                                            வருவேன்


கருத்துகள் இல்லை:

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...