இனிய உறவுகளே!
கொங்கு உணர்வுகள் எப்படி
கோவை செழியனாரின் வழியாக வந்தது என எழுதப்போகிறேன்...
இது திராவிட வரலாறு அல்ல..!
கொங்கு பேரவையின் வரலாறு...கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி விதையாக விழுந்து விருட்சகமாக விரிந்த கதை..
ஒரு நதி இதில் நடந்து வந்த பாதை!
வாருங்கள் நீங்களும் நல்ல ஒரு தொடருக்கு வடம் பிடிக்கலாம்...
நாளையும் வருவேன்...