திங்கள், 1 ஜூன், 2020

தி.பார்க்கிறேன்-12

இனிய உறவுகளே!

அண்ணா கோவைசெழியனாரை தன்
இல்லத்திற்கு அழைக்கிறார்.

செழியனாரின் கோரிக்கைகளை அனைத்தையும் கவனமுடன் கேட்கிறார்.

பிற்பட்டோர் பட்டியலில் எங்கள் இனத்தை சேர்க்கவேண்டும் என்பதே தலையாயக்கோரிக்கை என்கிறார்.

முதலில் இது பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்.பிறகே சட்டசபையில் இது பற்றி பேசமுடியும் என்கிறார்.

இதற்கு காமராசரை அழைத்து மாநாடு
போடு! என்கிறார் அண்ணா!

மாநாடு நடந்ததா?
காமராசர் கலந்து கொண்டரா?

நாளை...
வருவேன்..


கருத்துகள் இல்லை:

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...