இனிய உறவுகளே!
1987-2016
இரண்டு கட்சிகளின் ஆட்சிக்காலம்.
மூன்றுமுறை இருவரும் மாறிமாறி!
திமுக- வின் செல்வாக்கு பெற்ற பகுதிகளாக கொங்கு மண்டலம் விளங்கியதுண்டு.
இன்று அதிமுக- வின் கோட்டையாக கொங்குமண்டலம் விளங்கிவருகிறது.
இரண்டு கட்சிகளிலுமே அதிகார மையங்களாக கவுண்டர்கள் இருந்த காலமுண்டு.
ஜெ- அமைச்சரவையில் ஐந்து கவுண்டர்கள் கொடிகட்டிப்பறந்தார்கள்.
பறக்கத்தான் முடிந்ததே தவிர கொங்கு
பகுதிக்கு அவர்களால் எந்த நன்மையும் விளைந்துவிடவில்லை.
தனியார் ஏலமுறையை ஒழித்து டாஸ்மார்க் ஏற்படுத்தியதே இவர்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியதுறை!
புதிதாக தொழில்களோ வேலைவாய்ப்பிற்கான திட.டங்களையோ இவர்களால் உருவாக்க முடியவில்லை!
இலவசம் மானியம் அரசு ஊழியர் சம்பளம் இதற்கே வருகிற வருவாய் செலவாகி விடுகிறது.
இன்றைய கொங்குப்பேரவையின் தேவை என்ன?
நாளை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக