இனிய உறவுகளே!
பரங்கிமலையில் இதயக்கனியை பெற்ற அண்ணா; இதயக்கனியை தமிழகத்திற்கு தந்துவிட்டு தன்னை மறைத்துக் கொண்டார்.
அரசியலில் எம்.ஜி்.ஆர் அடியெடுத்து வைத்த நேரம்.
தனிமனித வாழ்வில் ஒழுக்கங்களை
நேசித்த மனிதர் அவர்.
அரசியலில் அது இல்லாதபோது வெகுண்டெழுந்தார்.
அவர்கள் பேசும் அரசியலுக்கும் செயல்படும் அரசியலுக்கும் வித்தியாசத்தை உணர்ந்தார்.
தான் எப்போதும் நம்பும் கோவை செழியனாரிடமே இது பற்றி அடிக்கடி விவாதிப்பார்.
இனி கட்சியில் இருக்க சாத்தியமில்லை என்று முடிவெடுத்த நேரம்!
செழியனாரும் எடுக்கும் முடிவு
சரியே என ஒத்துக்கொண்டார்.
அந்த கூட்டத்தில் கோவை செழியனாரும் கலந்து கொள்கிறார்.
ஆனால் கோவை செழியனார் எம்.ஜி.ஆரோடு வரவில்லை.ஏன்?
நேர்மையின் வடிவம் தான்.
செழியனார்.
கொங்கு இனத்தவன் தன்னிடம் தந்ததை தலையே போனாலும் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க மாட்டான் என்பதற்கு செழியனாரே சாட்சி.
என்ன அது?
நாளை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக