இனிய உறவுகளே!
1967-1977
இது கலைஞரின் ஆட்சிக்காலம்.
காமராசர் விதைத்து வைத்ததை கலைஞர் அறுவடை செய்த பொற்காலம்.
சேவை மனப்பான்மை மறைந்து சுயநல
மனபான்மை தலைதூக்கிய காலம்.
விவசாயம் ;தொழில்;கல்வி;சுதாதாரம் போன்ற துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டதால் வேலைகளுக்கு ஆள் தேவைப்பட்டது.
யாருக்கு வேலை தருவது?
எதன் அடிப்படை யில் வேலை தருவது என்பதை அன்றைய கலைஞர் அரசே
தீர்மானித்தது.
அதிலும் அந்த அந்த துறை அமைச்சர் களே தீர்மானித்தார்கள்.
இன்றும் அரசு ஊழியர்கள் கலைஞர் மீது பாசம் வைத்திருக்க இதுதான் காரணம்.
இதிலே கலைஞரின் சுயநலமும் அடங்கி இருக்கிறது.
யாருக்கு வேலை கொடுத்தால் வாக்குசாவடியில் நமக்கு சாதகமாக இருப்பார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே பணிகளுக்கான சாதிகளை முடிவு செய்தார்.
காமராசர் ஆட்சியில் எப்படி இராமசாமி படையாச்சி இருத்தாரோ அதுபோல
பண்ருட்டியார் கலைஞர் ஆட்சியில் கதாநாயகனாக விளங்கினார்.
வேளையில் இட ஒதுக்கீடு எப்படி நடந்தது?
கோவை செழியனார் என்ன சொன்னார் சட்டசபையில்.
என்பது நாளை!
வருவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக