இனிய உறவுகளே!
1952- 1967
தமிழகத்தை புணரமைப்பு செய்த
காலம்!
உண்ண உணவில்லை! உடுத்த உடையில்லை! குடி இருக்க வீடே இல்லை! அடுப்பு எரிக்க விறகு இல்லை!
எலிக்கறியை தின்ன சொன்ன தேசம்.
இதுதான் இந்தியசுதந்திரம் நமக்கு
தந்த பரிசு!
பசிப்பிணியைப் போக்க பசுமைப்புரட்சி
ஏற்படுத்தினார்.சி.எஸ்!
கதர்ஆடை கிடைக்க இராட்டைகளை வீடுதோறும் கொண்டு சேர்த்தார் காமராசர்.
சுகாதாரமும் தொழிலும் பெருக வளர்ச்சிபெற்ற இந்தியாவாக மாற்றினார் வெங்கட்ராமன்.
கூட்டு முயற்சியாக கல்வியை கிராமம்
எங்கும் விதைத்தனர்.
இவையெல்லாம் பெருகும் போது
புதிய பிரச்சினை ஒன்று விஸ்வரூபம்
எடுத்தது!
அதற்கு கோவை செழியனார்.,...
நாளை..
வருவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக