இனிய உறவுகளே!
இந்த வலைத்தளத்திற்கு புதியவன்...
என்னுள் உறைந்துகிடக்கின்ற எண்ணங்களை
எழுத்து வடிவமாக இதில் இறக்கி வைக்க எண்ணுகிறேன்..
அரசியல், இலக்கியம், கிராம வளர்ச்சி, சமுதாய மாற்றங்கள் இவைகளை பற்றி இந்த வலைதளத்தில் பதிவிட எண்ணுகிறேன்.
என் ஒத்த கருத்துள்ள படிப்பாளிகளே ! படைப்பாளிகளே!
வாருங்கள்!
சேர்ந்து நின்று தேர் இழுப்போம்..
நகரும் என்ற நம்பிக்கையோடு!
என்றும் வேண்டும் உங்கள் அன்பு!
- பூவை செல்வராஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக