இனிய கொங்கு உறவுகளே!
என் நினைவலையில் இருந்து
இனி தினமும் தொடரும்!
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வளர்ந்தவிதம் பற்றி!
மகாபாரதத்தில்
அஸ்தினாபுரசபையில் கண்ணன்
தருமனைப்பார்த்து கேட்டாராம்-
இரண்டு கெட்டவர்களை அழைத்து வா!-
என்று!
தர்மர் சொன்னாராம் -"எல்லோரும் நல்லவர்கள் கெட்டவர்களே இல்லை" என்றாராம்.
அடுத்து;
துரியோதனனைப் பார்த்து
நல்லவர்கள் இருவரை அழைத்து வா!-
என்றாராம்.
துரியோதனன் சொன்னானாம்- "நல்லவர்களே நாட்டில் கிடையாது" என்றானாம்.
"அவரவர் எண்ணங்களே அவர்களை
அடையாளம்"-காட்டும் என கண்ணனை
வணங்கி தேரை செலுத்துவோம்!
வாருங்கள்!- உறவுகளே! வடம் பிடிக்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக